Tag: வேடிக்கை

நா நெகிழ் வாக்கியங்கள் (Tamil Tongue Twisters)

நா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாக படித்துப் பழகுங்கள். நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை. …

மனிதர்களின் பண்பு நலன்கள்

மனம்: இன்னைக்கு என்ன இடுகை போடலாம்? நான்: சும்மா இருடா டேய்! தூக்கமா வருது. நாளைக்குப் பாத்துக்கலாம். மனம்: இருபது நாளா இததாண்டா சொல்ற! இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு இடுகை இட்டே ஆகணும். நான்: சரி, என்ன தலைப்பு. …

உடல் உறுப்புகள் சண்டையிட்டால்?-ஒரு கற்பனை

ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல். ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா? மோதிர …

வாருங்கள், பாடி மகிழ்வோம்!

சிறு வயதில் வகுப்பில் இருப்பதே பெரும் ஆனந்தமாக இருக்கும். அதுவும் ஏதாவது பாட்டு கற்றுக் கொடுக்கபோகிறார்கள் என்றால் ஒரே குதுகலம்தான். சிறு வயது நினைவுகள் என் மனதில் பசுமையாக உள்ளன. “சிறு பிள்ளையாகவே இருந்திருக்கக்கூடாதா?” என நினைப்பதும் உண்டு. வாருங்கள், …

உலகம் அழியப் போகிறதா?

இப்போது, அனைவரும் பயப்படுவது இதற்காகத்தான். “உலகம் அழியப்போகிறது, எனவே அனைவரும் இனிமேலாவது நல்லவர்களாக வாழ்ந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்.” எங்க ஊர்ல இத பத்திய பீதி அதிகமாவே இருக்கு. இதைப் பற்றிய ஒரு திரைப் படம் வந்ததுதான் இந்த பீதிக்கு காரணம் …

நான் தானோ! நான் தானோ! நாவலூர் ஏரி கர தானோ! ஏந்தானோ! ஏந்தானோ! என் தலயில மயிர் இல்லையே!

நாவலூர் என்னும் ஊரில் ‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயர் உடைய ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடுகள் மேய்ப்பதுதான் தொழில். தினமும் நாவலூர் ஏரி கரையோரமாக ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்புவான். அவனது மனைவி வீட்டு வேலைகளை பார்த்துக் …

ஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது

“மீனா ! மீனா ! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள். “இங்கதான் இருக்கேன்.” இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள். “நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள். “புது பாட்டா …

சும்மா படியுங்க இத

ஆமாங்க.சும்மா ‘சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு. ‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம். ·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.