Tag: தெரிந்துகொள்ளுங்கள்

அன்றும் இன்றும் – ஒப்பிட ஒரு சிறுகதை

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ பட்டிமன்றம் வைக்கப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது உங்களுக்கான சிந்தனை. அன்று திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ளவும், இன்று திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு அழைப்பு. 60 வருடங்களுக்கு முன்பு …

இது எப்படி இருக்கு?

பனை மரத்திலிருந்து கீழே விழுந்து பொழச்சவனும் இருக்கான்; புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான். அறிவாளியா இருந்து அழிஞ்சவனும் இருக்கான்; சிறு உழைப்பாளியா இருந்து முதலாளியா ஆனவனும் இருக்கான். ஏழை வீட்டுல பொறந்து மாடி வீட்டுல வாழ்க்கப்பட்டவளும் இருக்கா; மகாராணியா …

இன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்?

பொறியியல் படிக்கும் தினேஷ் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் வீட்டிற்கு சென்றுவர ரூபாய் 600 ஆகும். 10 மணி நேர பயணமும் கூட. எனவே அவன் விடுதியில் தங்கவேண்டியதாயிற்று. முதல் வருடம் நல்லதாக முடிந்து விட்டது. விடுமுறை …

தமிழின் சுவாரசியங்கள்

தமிழில் பல சுவாரசியங்கள் உள்ளன. நாம் பேசுவதில், எழுதுவதில் மற்றும் உரைநடையில் தமிழ் பல புதிர்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. இன்று நாம் தமிழ் சொற்றொடர்களில் உள்ள சுவையைப் பார்க்கப் போகிறோம். நாம் பேசுவதில் சில வார்த்தைகள் எதுகை மோனை போன்றும் …

இலக்கியத்தில் பண்பு – ஒரு சொற்பொழிவு

தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உயிர்மூச்சாக இருக்கும் ‘இணையதளம்’ அவர்களே, இந்த வலைப்பூ இயங்க இருக்க இடம் கொடுத்த ‘blogger.com’ அவர்களே, இந்த இடத்திற்கு ஒரு விலாசத்தைக் கொடுத்த ‘Bigrock’ அவர்களே, அன்பான வலைப்பூவின் உறுப்பினர்களே, பல திரட்டிகளிலிருந்து ஆவலுடன் இங்கு வந்திருக்கும் …

கோலம் போடுவதற்கான காரணம் என்ன?

நம் வீடுகளில் கோலம் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.காலையில் எழுந்து வாசலைப் பெருக்கி கோலம் போடுவார்கள்.தற்போது கோலம் போடும் பழக்கம் கிராமங்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அதுவும் ஒரு சிலர் விழாக்காலத்தில் மட்டுமே கோலம் போடுகின்றனர்.கோலம் போடுபவர்கள் கூட எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.