Tag: தெரிந்துகொள்ளுங்கள்

வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

உங்கள் பொழுதுப்போக்கு என்ன? சில பெண்களுக்கு வீட்டை அலங்காரப்படுத்துவது (அவர்களையும் சேர்த்துதான்) பொழுதுபோக்காக அமைகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொழுதுப்போக்கு என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆண்களின் பொழுதுபோக்கைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய நவநாகரீகத்தில் இளைய சமுதாயத்தில் பலர் நண்பர்களுடன் …

தமிழைப் பற்றி சில விவாதங்கள்

வணக்கம் நண்பர்களே! இன்று இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தையோ, மாநிலத்தவர்களையோ அல்லது மொழி பேசுபவர்களையோ தரக்குறைவாக பதிவிடும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதில் தமிழ் மொழியும் தப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்தான் இந்த மாதிரியான விவாதங்களில் அதிகமாக அடிபடுவது. பல …

இவைகள் முன்னோர்களின் மூட நம்பிக்கைகளா?

பெரியவர்கள் இளையவர்களை அது செய்யக்கூடாது இது செய்யக்கூடாது என்றும் இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது அந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது என்றும் இன்ன இன்னவற்றை இப்படித்தான் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். சில சாங்கியங்களையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பார்கள். இளைஞர்கள் அவற்றை மூட …

ஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்

இந்த சமுதாயத்தில் மனிதர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது இயல்பான ஒரு விஷயம். மனிதர்கள் தங்கள் திறமைகள் அல்லது சாதனைகளுக்கு ஏற்ப புனைப்பெயர் வைத்து மக்களால் அழைக்கப்படுகின்றனர். ஆனால் எதையும் கிழிக்காமல் தங்களுக்குத் தாங்களாகவே புனைப்பெயர் வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வேடிக்கை …

கனவுகளின் அர்த்தங்கள் பகுதி-2

பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். சென்ற பகுதியில் சில கனவுகளின் அர்த்தங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பகுதியிலும் பல பெரியவர்களிடம் கேட்டு நான் அறிந்ததையும் என் சுற்றுப்புறத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிடுகிறேன். கனவு கண்டால் கண்டிப்பாக நடக்குமா? அப்துல் …

நூறாவது பதிவு

இது என்னுடைய நூறாவது பதிவு. இன்று இதுவரை நடந்ததைத் திரும்பிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் என்னைப் பற்றி கூறிவிடுகிறேன். ஏனெனில், இந்த தளத்தின் உறுப்பினர்கள் பலருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை என்னைப் பற்றிய விவரங்களை பதிவிட்டதும் …

நவீன கொலைகாரர்கள்

தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு. நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க. அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து தாந்தோன்றித்தனமாக தம்பட்டம் அடித்து வாழும் …

கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்து தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு …

தினுசு திருடர்கள்

பல முகங்களைக் கொண்டவர்கள் திருடர்கள். கபடதாரிகள் கயவர்களே. கடமையை செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களும் திருடர்களே. பிறர் உழைப்பில் வாழ்கிறவர்கள் கள்வர்கள்தான். பிறர் உரிமைகளை பறிப்பவர்களும் திருடர்களே. உண்மையை மறைப்பவர்களும் திருடர்களே. சோம்பித் திரிபவர்களும் திருடர்களே. பச்சோந்திகளும் திருடர்களே. உள்ளொன்று வைத்து …

பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-11

பகுதி-10 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும். 1. பாழாப் போன சாப்பாடு பசு மாட்டு வயிற்றில். பசு மாட்டிற்கு உணவு கொடுக்க கஞ்சித் தொட்டியில், கஞ்சி, பிண்ணாக்கு, மேலும் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் போடுவார்கள். அதுபோல, வீட்டில் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.