Tag: சொல்லாடல்கள்

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி – 9

பகுதி – 8 ஐ படிக்க இங்குச் சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி – 8

பகுதி-7 ஐப் படிக்க இங்குச் செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெட்டது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். அதற்குப் படிக்காத தலைமுறைகள் மூடநம்பிக்கையோடு இருந்ததே மேல். 2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை. …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி – 7

1. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்ய வேண்டும் என்று. எனவே, வாழ்கையில் சமாளிக்க முடியாத பிரச்சனை வந்தால் அதைக் கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேற வேண்டும். 2. ஊர்ல கல்யாணம் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி – 6

பகுதி ஐந்தை படிக்க இங்குச் சொடுக்கவும். 1. ஜாடிக்கேத்த மூடி. ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்தப் பழமொழியை வைத்துக் கூறுவார்கள். அதாவது, மிகப் பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி – 5

பகுதி-4 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நமக்கே எது சரி எது தவறு என்ற அறிவு இருக்க வேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்க வேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4

பகுதி-3 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.  1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம். தன் மனைவியைப் பதறடித்துவிட்டு புதிதாகச் சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்துக் கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது. …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.