Tag: சுவாரசியமானவை

ஊரே எனக்கு சொந்தம். நான் யாருக்கு சொந்தம்?

கடந்த பதிவில் என்னைப் பற்றி கூறியிருந்தேன். இந்த பதிவில் என் சொந்தங்களைப் பற்றி கூறலாம் என நினைக்கிறேன். என்னுடைய சொந்தங்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்? இதுதான் திடீரென்று என் மனதிற்குள் எழுந்த கேள்வி. ஒரு ஊரே எனக்கு சொந்தம் என்று …

நூறாவது பதிவு

இது என்னுடைய நூறாவது பதிவு. இன்று இதுவரை நடந்ததைத் திரும்பிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் என்னைப் பற்றி கூறிவிடுகிறேன். ஏனெனில், இந்த தளத்தின் உறுப்பினர்கள் பலருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை என்னைப் பற்றிய விவரங்களை பதிவிட்டதும் …

கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்து தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு …

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி-2 (Tamil Tongue Twisters Part-2)

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். Credit:Flickr மேலும் ஒரு நா நெகிழ் பயிற்சி. நானே யோசித்துத் தயாரித்தது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இயன்ற அளவு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூற விழைகிறேன். அவ்வண்ணமே, இங்கும் …

தமிழ்படம் பாக்கிறீங்களா?

குறிப்பு: இன்று தமிழ் சினிமாவில் எப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள், எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதுபோன்ற பல கருத்துக்களைப் பதிய இந்த கற்பனை தொடர் கதையை எழுதுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. “Sir, ரொம்ப நாளா ஒருத்தர் …

சிற்றுலா (Picnic)

குறிப்பு: இந்தக் கதை உண்மைக் கதையாதலால், உண்மையான ஊர் மற்றும் மக்கள் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன். மேலும், இதில் நிறைய கிறிஸ்துவப் பெயர்களும், கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, புரியாதவர்கள் பின்னூட்டமிடவும். சில முக்கிய கலைச் சொற்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. …

அது என்ன வீங்கி சாவது?

குறிப்பு: நான் கேள்விப்பட்ட சில உண்மைகளைத் தொகுத்து ஒரு கதை போன்று எழுதுகிறேன். மேலும், இந்த கதையில் தென்னாற்காடு மாவட்ட வட்டார மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. புரியாதவர்கள் பின்னூட்டமிடவும்.   சூர்யா தன் நண்பன் அரசு வை வாயில் நீர் சொட்டச் …

போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்

குறிப்பு: இந்தக் கட்டுரை, தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. முன்னுரை: அன்பார்ந்த வாசகர்களே! சமுதாய சீர்கேட்டிற்கு காரணிகள் பல இருப்பினும், முதல் வரிசையில் நிற்பது போதைப் பழக்கம், சினிமா மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களான கைபேசி, இன்டெர்நெட் …

பீட்சா 3 ( PIZZA 3)

குறிப்பு: பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இந்த கதையில் உண்மையான ஊர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதை அனைத்தும் கற்பனையே. இது முழுக்க முழுக்க என் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.