Tag: அனுபவம்

பைத்தியங்கள் பலவிதம்

துன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர். பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர். பிறர் தன்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா பண்ணும் பைத்தியங்கள் …

புரட்சி செய்வோம்

சமீபத்தில் ஒருநாள் ஒரு திருமணத்திற்கும் மற்றும் ஒரு புதுமனை புகுவிழாவிற்கும் பக்கத்து ஊர்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. திருமணம் நடைபெற்ற ஊர் விரியூர். புதுமனை புகுவிழா மையனூரில். முதலில் விரியூருக்குச் சென்றுவிட்டு பின் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மையனூருக்குச் …

நவீன கொலைகாரர்கள்

தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு. நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க. அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துத் தாந்தோன்றித்தனமாகத் தம்பட்டம் அடித்து வாழும் …

வேண்டாம், வேண்டவே வேண்டாம்

Credit:Flickr இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன். நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம். உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம். தன்னைப்பற்றியே நினைக்கும் கொள்கை …

கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்துத் தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு …

தினுசு திருடர்கள்

திருடினால்தான் திருடர்களா? திருடர்கள் மட்டும்தான் திருடர்களா? மேற்சொன்ன அம்சங்களை, அம்சமாகக் கடைபிடிப்பவர்களும் தினுசு திருடர்களே. உங்கள் பார்வையில் மேலும் சில தினுசு திருடர்கள் தெரியலாமே! பின்னூட்டமிடவும்.

பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி – 11

பகுதி-10 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 1. பாழாப் போன சாப்பாடு பசுமாட்டு வயிற்றில். பசுமாட்டிற்கு உணவு கொடுக்கக் கஞ்சித் தொட்டியில், கஞ்சி, பிண்ணாக்கு, மேலும் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் போடுவார்கள். அதுபோல, வீட்டில் மாடு இல்லையென்றால் …

தமிழ்படம் பாக்கிறீங்களா?

குறிப்பு: இன்று தமிழ் சினிமாவில் எப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள், எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பது போன்ற பல கருத்துக்களைப் பதிய இந்தக் கற்பனை தொடர் கதையை எழுதுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. “Sir, ரொம்ப நாளா …

இறைவனின் இன்பப் படைப்பினிலே – கவிதை

இறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது ! இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது ! எத்தனை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது! இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் சொல்லுது! …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.