வாங்க சிரிக்கலாம்

சிரிப்பு என்ற உடனே ஞாபகத்திற்கு வருவது “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.” என்னும் கூற்றுதான். நாம் நம் குடும்பத்தினரிடமும் அண்டை அயலரிடமும் மனம் விட்டுப் பேசி சிரிக்கும்போது அவர்களுடன் நட்புறவு வளர்வதோடு நமது ஆயுளும் கூடுகிறது. ஆனால் …

ஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்

இந்த சமுதாயத்தில் மனிதர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது இயல்பான ஒரு விஷயம். மனிதர்கள் தங்கள் திறமைகள் அல்லது சாதனைகளுக்கு ஏற்ப புனைப்பெயர் வைத்து மக்களால் அழைக்கப்படுகின்றனர். ஆனால் எதையும் கிழிக்காமல் தங்களுக்குத் தாங்களாகவே புனைப்பெயர் வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வேடிக்கை …

உலகம் எப்படி இப்படி?

குறிப்பு: இது ஒரு கற்பனைக் கதை. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஒரு நாள் கடவுளுக்கு தான் தனியாக இருப்பதைப் போன்று ஒரு உணர்வு வந்தது. அதுவும் உண்மைதான். ஏனெனில் இந்த அண்ட சராசரத்தில் அவர் மட்டுமே தனியாக …

கனவுகளின் அர்த்தங்கள் பகுதி-2

பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். சென்ற பகுதியில் சில கனவுகளின் அர்த்தங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பகுதியிலும் பல பெரியவர்களிடம் கேட்டு நான் அறிந்ததையும் என் சுற்றுப்புறத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிடுகிறேன். கனவு கண்டால் கண்டிப்பாக நடக்குமா? அப்துல் …

தமிழ்படம் பாக்கிறீங்களா? (2)

பகுதி ஒன்றைப் படிக்க. அனைவரும் காலை உணவை உண்டபிறகு மீண்டும் தொடர்ந்தார்கள். “வேற ஏதாவது கத சொல்லுங்க.” என்றார் flop star. ஜான்சன் தொடர்ந்தார். “Sir, இந்த கதையில hero பத்தாவது படிக்கறான்.” “நான் எப்படீங்க பத்தாவது படிக்கிற மாதிரி …

பைத்தியங்கள் பலவிதம்

துன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர். பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர். பிறர் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா பண்ணும் பைத்தியங்கள் சிலர். …

ஊரே எனக்கு சொந்தம். நான் யாருக்கு சொந்தம்?

கடந்த பதிவில் என்னைப் பற்றி கூறியிருந்தேன். இந்த பதிவில் என் சொந்தங்களைப் பற்றி கூறலாம் என நினைக்கிறேன். என்னுடைய சொந்தங்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்? இதுதான் திடீரென்று என் மனதிற்குள் எழுந்த கேள்வி. ஒரு ஊரே எனக்கு சொந்தம் என்று …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.