பொறியியல் படிக்கும் தினேஷ் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் வீட்டிற்கு சென்றுவர ரூபாய் 600 ஆகும். 10 மணி நேர பயணமும் கூட. எனவே அவன் விடுதியில் தங்கவேண்டியதாயிற்று. முதல் வருடம் நல்லதாக முடிந்து விட்டது. விடுமுறை …
ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல். ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா? மோதிர …
பேய் இருக்கா? இல்லையா? இந்தக் கேள்விதான் வாசு மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருப்பது. அதற்குக் காரணம் அவன் பேய்பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் மனம் ஒருபக்கம் பேய் இருக்கிறது என்று கூறுகிறது. மற்றொரு பக்கம் அதெல்லாம் வெறும் மூட …
மணி நன்கு படித்தவன். துபாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அவன், தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். “விவசாயம் செய்தே பிழைத்துக் கொள்ளலாம். எதற்காக வெளிநாட்டில் அடிமை போன்று வேலை செய்ய வேண்டும்?” என்பது அவனது எண்ணம். …
இந்தக் கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது. …
முப்பது வருடங்களுக்கு முன்பு, சுக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்தது அந்த ‘முருகன் திரையரங்கம்’. சுற்றி உள்ள ஊர்மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு திரையரங்கம் அதுதான். அவர்கள் சாதி மத பாகுபாடில்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் …
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. சீதக்காதி எனும் வள்ளல், தான் வாழும்போதும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாகக் கொடைகள் கொடுத்ததாகவும் தான் இறந்த பின்பும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று ஏற்பாடுகள் செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதுபோல, …