ஒத்தப் பழமொழிகள்: கெடுவான் கேடு நினைப்பான்: மற்றவர்களுக்குக் கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும். கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம். அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். இந்தக்கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன. ஆயுதம் …
ஒத்தப் பழமொழி: கிடைக்கப் போகும் பலாக்காயைவிட கையில் இருக்கும் கிளாக்காய் மேல். இரண்டு பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது. நாள்முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. அதனால் …
இந்த பழமொழியை அடிக்கடி நாம் உபயோகிக்கின்றோம். நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக மாறும்போது இந்த பழமொழியை பயன்படுத்துகின்றோம். உதாரணமாக, நாம் நமது நண்பர்களுக்கு நல்லது செய்வோம். ஆனால், அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருந்தால் அவர்களது சிந்தனை வேறு விதமாக …
இந்த பழமொழியில் அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன். பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான். அதனால் அவன் இருட்டில் நடக்கும்போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான். நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம். உதாரணத்திற்கு, …
இந்த பழமொழி பொதுவாக சகோதர சகோதரிகளையோ அல்லது பெற்றோர் பிள்ளைகளையோ குறிக்கிறது. வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன. வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும். இதற்காகத்தான் முன்னோர்கள் உறவு …