மாட்டுப்பெண் - மருமகளின் பழமையான தமிழ் வழக்குச் சொல்லின் உண்மையான பொருளையும் அதன் தோற்றத்தையும் சொல்லாய்வுமூலம் விவாதிக்கும் பதிவை இங்குக் காணுங்கள். மருமகளை மாட்டுப்பெண் என்று ஏன் அழைக்கிறோம் என்பதற்கான விளக்கங்கள் மற்றும் புரிதல்களை ஆராய்ந்து பார்ப்போம்.
குடும்ப நலன், சுயநலம், மற்றும் பொதுநலத்தின் இடையிலான சமநிலையை ஆராயும் விரிவான பதிவைப் படியுங்கள். சுயநலமாக வாழ்வது எங்குப் பொருந்தும், எங்குச் சரியல்ல என்பதை விவாதிப்போம்.
பெரியவர்கள் இளையவர்களை அது செய்யக் கூடாது இது செய்யக் கூடாது என்றும் இந்த நேரத்தில் அதைச் செய்யக் கூடாது அந்த நேரத்தில் இதைச் செய்யக் கூடாது என்றும் இன்ன இன்னவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். சில சாங்கியங்களையும் …
தனது பேச்சுத் திறமையால் வயித்தடி வாயடி அடிக்கும் கொலைகாரர்கள் உண்டு. நல்ல சுவையான உணவுகள், பதார்த்தங்கள் செய்து மற்றவர்களை உணவுக்கு அடிமையாக்கி அறுப்புண்டு போகப் பண்ணும் கொலைகாரர்களும் இருக்காங்க. அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துத் தாந்தோன்றித்தனமாகத் தம்பட்டம் அடித்து வாழும் …
பெற்றோர்கள் நம்மைப் பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம்கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் …
பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற் போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்குப் பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை …
வியாபாரி ஒருவன் நாய் ஒன்று வளர்த்து வந்தான். அவன் வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அதனையும் அழைத்துச் செல்வான். அவனுக்கு அந்த நாய்மீது அலாதிப் பிரியம். அந்த நாயும் அவனிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தது. இருவரின் பாசப் பிணைப்பின் காரணமாக இருவரும் …