சும்மா என்றால் சும்மாவா? சும்மா படிங்க
ஆமாங்க. சும்மா ‘சும்மா’ வைப்பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க. என்ன இத்தன ‘சும்மா’ ன்னு பாக்கீறீங்களா? இது ‘சும்மா’ என்ற வார்த்தையைப் பற்றியப் பதிவு. சும்மா என்ற வார்தைக்கு நிறைய பொருள்கள் உண்டு. அதைப் பற்றிதான் இங்குப் பார்க்கப்போகிறோம். ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் …