Category: சிறுகதைகள்

உலகம் ஏன் இவ்வாறு இருக்கிறது? – கற்பனைக் கதை

குறிப்பு: இது ஒரு கற்பனைக் கதை. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஒரு நாள் கடவுளுக்குத் தான் தனியாக இருப்பதைப் போன்று ஒரு உணர்வு வந்தது. அதுவும் உண்மைதான். ஏனெனில் இந்த அண்ட சராசரத்தில் அவர் மட்டுமே தனியாக …

சிற்றுலா (Picnic) – உண்மைச் சிறுகதை

குறிப்பு: இந்தக் கதை உண்மைக் கதையாதலால், உண்மையான ஊர் மற்றும் மக்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். மேலும், இதில் நிறைய கிறிஸ்துவப் பெயர்களும், கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, புரியாதவர்கள் பின்னூட்டமிடவும். சில முக்கிய கலைச் சொற்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. …

அது என்ன வீங்கிச் சாவது? – கதை

குறிப்பு: நான் கேள்விப்பட்ட சில உண்மைகளைத் தொகுத்து ஒரு கதை போன்று எழுதுகிறேன். மேலும், இந்தக் கதையில் தென்னாற்காடு மாவட்ட வட்டார மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. புரியாதவர்கள் பின்னூட்டமிடவும். சூர்யா தன் நண்பன் அரசு வை வாயில் நீர் சொட்டச் சொட்டப் …

பீட்சா 3 ( PIZZA 3)

குறிப்பு: பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இந்தக் கதையில் உண்மையான ஊர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதை அனைத்தும் கற்பனையே. இது முழுக்க முழுக்க என் …

அன்றும் இன்றும் – ஒப்பிட ஒரு சிறுகதை

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ பட்டிமன்றம் வைக்கப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது உங்களுக்கான சிந்தனை. அன்று திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ளவும், இன்று திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு அழைப்பு. 60 வருடங்களுக்கு முன்பு …

இன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்?

பொறியியல் படிக்கும் தினேஷ் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் வீட்டிற்கு சென்றுவர ரூபாய் 600 ஆகும். 10 மணி நேர பயணமும் கூட. எனவே அவன் விடுதியில் தங்கவேண்டியதாயிற்று. முதல் வருடம் நல்லதாக முடிந்து விட்டது. விடுமுறை …

மகராசி – உண்மைச் சிறுகதை

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி அல்லது தாயைப் பற்றிச் சொல்லப் போகிறேன் என நினைக்கிறீர்களா? நீங்க நெனச்சது சரிதான். இருந்தாலும் இது வேற. பிள்ளைப் பாசம் கொண்ட ஒரு பசுபற்றிய கதை. ஒரு ஏழை வீட்டிற்கு அது …

இப்படியும் சிலர் – உண்மைக் கதை

அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்குப் பள்ளிமீதும் மாணவர்கள்மீதும் அக்கறை. பள்ளி நேரத்தைத் திருடமாட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், கட்டுரைகளும் …

பேய் வீடு

இருபது வருடங்களுக்கு முன்பு…. பாரி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. விடுதியில் தங்கி படித்து வருகிறான். இந்த ஒரு வருடத்தில் ஒரு முறை கூட வீட்டிற்கு செல்லவில்லை. அவன் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வீட்டிற்கு செல்ல ஆகும் பணத்தை …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.