Category: கவிதைகள்

ஆசை

சொந்தத்தோடு சொர்க்கம் பார்க்க ஆசை சொந்தத்தேவை துறந்துவிட ஆசை சிட்டுபோலச் சிறகடிக்க ஆசை சிறந்த படைப்பின் சிறப்பைச் சொல்ல ஆசை கானம் பாடும் வானம்பாடி ஆக ஆசை வானம் என்ன தூரம் எனக் காண ஆசை கடலின் ஆழம் கண்டுபிடிக்க …

விவசாயம் – உழவர் திருநாள் சிறப்புக் கவிதை

மூச்சே உயிர்க்கு ஆதாரம் அழகு இயற்கைக்கு ஆதாரம் குளிர்காற்று மழைக்கு ஆதாரம் பயிரே உணவுக்கு ஆதாரம் பயிர் இல்லையேல் ஆகும் உயிர் சேதாரம். வாழ்க்கைக்கு பணம் அச்சாணி உயர்வுக்கு உழைப்பு அச்சாணி நட்புக்கு நம்பிக்கை அச்சாணி தூய்மைக்கு வாய்மை அச்சாணி …

என் இந்தியா – கவிதை

என் தாய் நாடே! என் உயிர் மூச்சே! உன் அழகும், உன் பண்பும், விண்ணையும் வியப்பில் ஆழ்த்தும். எத்தனை மொழிகள்! எத்தனை மதங்கள்! எத்தனை இனங்கள்! எத்தனை பிரிவுகள்! எல்லாம் உந்தன் அழகே! உன் வீரம் பெரிது, சாதனை பெரிது. …

முட்டாள்! – கவிதை

கரைந்து போகும் பணத்திற்காக, காலமெல்லாம் பதைக்கிறாய். மடிந்துபோகும் மக்கள்மீது, மனம் பதற மறுக்கிறாய். அழிந்து போகும் வாழ்விற்காக, அஞ்சாமல் அலைகிறாய். சொகுசாக வாழ எண்ணி, சொந்தங்களை மறக்கிறாய். பாசம் காட்டப் பழகாமல், பாதிபேரை பகைக்கிறாய். அறம் செய்ய நினையாமல், அடுக்கடுக்காய் …

மகாத்மா காந்தி – கவிதை

அடிமையைப் போக்க வந்த வாய்மையே! அன்புவழி காட்டித் தந்த அற நெறியே! சாந்தமே உருவான சத்தியமே! காந்தத்தை பெயராய்க் கொண்டவரே! சீலம் சிறிதும் குறையாத எளியவரே! மாந்தர்கள் போற்றும் நல்லவரே! – எம் மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே! சற்றும் …

இயற்கையைப் பார் – கவிதை

கண்ணுக்கு விருந்தாக களிப்பூட்டும் காவியமாக சிந்திக்க வைக்கும் சித்திரமாக சித்தரிக்கும் கலை அழகாக படைப்பின் இலக்கணமாக படைப்பாளிகளின் பக்கத் துணையாக உணர்வுக்கு ஒரு வசந்தமாக உயிர்களுக்கு உறைவிடமாக பசுமை எழிலின் துள்ளலாக பார்ப்பவர்களுக்குக் கொடை வள்ளலாக இறைவனின் வண்ண ஓவியமாக …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.