இதுவரை valarvaanam.com தளத்தில் இடப்பட்டுள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் ஒரே பக்கத்தில் இங்குக் காணலாம்.

  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From yarlpavanan on வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

    சிறந்த வழிகாட்டல் தொடருங்கள்
    Go to comment
    2015/05/15 at 11:05 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 2

    From திண்டுக்கல் தனபாலன் on வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

    ஆகா…!

    தம்பிக்கும் எனது பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…

    Go to comment
    2015/05/15 at 7:50 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 3

    From Venkat on என்னங்க! நான் சொல்றது தப்பா?

    நல்லதையே நினைப்போம். நல்லதையே சொல்வோம்…..

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    Go to comment
    2015/05/04 at 6:11 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 5

    From chandraa on என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?

    the list will be endless you know that

    Go to comment
    2015/05/02 at 8:52 am
    • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 4

      From மரிய ரீகன் ஜோன்ஸ் on என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?

      உண்மைதான். ஆனால், ஒவ்வொருவரும் முயன்றால் முற்றுப்புள்ளியின் தூரத்தைக் குறைக்கலாம். அதுவே இந்த இடுகையின் முக்கிய நோக்கம்.

      Go to comment
      2015/05/02 at 12:50 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 7

    From Bernard on இது எப்படி இருக்கு?

    நல்ல முயற்சி,,,,, பதிவுகள் அருமை…….keep rocking…நான் தங்கள் பக்கத்து ஊரான விரியூரில் வசிக்கிறேன்

    Go to comment
    2015/05/01 at 5:05 pm
    • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 4

      From மரிய ரீகன் ஜோன்ஸ் on இது எப்படி இருக்கு?

      ஆஹா! என்னே ஆனந்தம்! பக்கத்து ஊரில் இருந்து தாங்கள் அனுப்பிய பாராட்டுக்கு நன்றி. அநேகமாக நீங்கள் என் தம்பி ஜெரோம்-இன் நண்பராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மைதானே?

      Go to comment
      2015/05/01 at 9:21 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 2

    From திண்டுக்கல் தனபாலன் on என்னங்க! நான் சொல்றது தப்பா?

    அருமை…

    முடிந்தால் பதில்… இல்லையேல் செயல்…

    Go to comment
    2015/05/01 at 7:15 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 5

    From chandraa on என்னங்க! நான் சொல்றது தப்பா?

    mr maria reegan your article isgood. but we cannot blame the residents many times they suffered even loss of life. the sales people should only try new methods of selling than blaming the residents. but ofcourse one should politely refuse the offer made at our doorsteps.

    Go to comment
    2015/05/01 at 7:00 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From yarlpavanan on என்னங்க! நான் சொல்றது தப்பா?

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    Go to comment
    2015/04/30 at 10:26 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 15

    From ராஜா on தமிழைப் பற்றிச் சில விவாதங்கள்

    நல்ல பதிவு, வாழ்க தங்கள் பயணம்.

    Go to comment
    2015/04/22 at 2:38 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From yarlpavanan on வாழ்க! நல்லவனாய்! - கவிதை

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    Go to comment
    2015/04/14 at 6:38 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 17

    From rrselvam on மனிதர்களின் பண்பு நலன்கள்

    ❗ வணக்கம் உங்கள் பதிவுகள் அதனையும் அருமை அருமை

    Go to comment
    2015/04/08 at 10:20 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 2

    From திண்டுக்கல் தனபாலன் on வாழ்க! நல்லவனாய்! - கவிதை

    வெற்றி / தோல்வி – நம் மனதைப் பொறுத்து…

    நல்லதொரு வழிகாட்டியே என்றும் இனிமை…

    Go to comment
    2015/04/05 at 2:55 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 2

    From திண்டுக்கல் தனபாலன் on என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?

    துன்பம் வரும் போது தான் உணர்வார்கள்…

    Go to comment
    2015/03/22 at 8:20 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From yarlpavanan on என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?

    என்னம்மா! இப்படிப் பண்றீங்களேம்மா?
    என்னமோ இப்படிப் பண்ணுவதெல்லம்
    சரியா எப்படிச் சரியாகுமம்மா
    என்றலசிய நல்ல பதிவு!

    Go to comment
    2015/03/22 at 3:55 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 2

    From திண்டுக்கல் தனபாலன் on நா நெகிழ் பயிற்சி பகுதி-3 (Tamil Tongue Twisters Part-3)

    யம்மாடி…! ஐந்தும் ஏழும் சிறிது சிரமம் தான்….!

    Go to comment
    2015/03/13 at 6:43 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 23

    From Vimalraj on நா நெகிழ் பயிற்சி பகுதி-3 (Tamil Tongue Twisters Part-3)

    வணக்கம் ! ரீகன் !
    நலம்! உன்னுடைய படைப்புகளை வரவேற்கிறேன் !

    Go to comment
    2015/03/12 at 3:29 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 2

    From திண்டுக்கல் தனபாலன் on தமிழ் சொல்லாடல்கள் பகுதி–16

    நல்ல விளக்கங்கள்…

    மனசு உடைந்தால்… நாம் தான் காரணம்…!

    கவனிக்க : தளம் பாதியளவு முகப்பு உள்ளது…

    Go to comment
    2015/02/22 at 8:09 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 26

    From இ.பு.ஞானப்பிரகாசன் on தமிழைப் பற்றிச் சில விவாதங்கள்

    ஆனால், முதல் கேள்விக்குத் தாங்கள் கொடுத்திருக்கும் அந்தக் கணினி எடுத்துக்காட்டு தேவையானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மொழியிலும் சில பலுக்கல்களுக்கு (pronunciation) எழுத்து இருக்கும், சில பலுக்கல்களுக்கு இருக்காது. அதையெல்லாம் ஒரு குறை என யாராவது கூறினால், மொழிகள் பற்றிய அடிப்படை அறிவு கூட அவர்களுக்கு இல்லை என்பதுதான் பொருள். மேலும், கிரந்த எழுத்துக்கள் தமிழில் இல்லாதது குறித்து இன்னும் இரண்டு முதன்மைத் தகவல்கள் உள்ளன.

    ஷ, ஜ, ஸ, ஹ ஆகிய நான்கு பலுக்கல்கள் தமிழில் இல்லாததைப் பலரும் மிகப் பெரிய குறையாகத்தான் பன்னெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் இஃது ஒரு குறையே இல்லை; பெருமை! எப்படி என்று கேட்டால், உலகின் எல்லா மொழிகளிலுமே இந்த நான்கு பலுக்கல்களும் இன்றியமையாதவையாக உள்ளன; அதாவது, இந்த நான்கும் உலகின் மற்ற எல்லா மொழிகளிலும் அடிப்படைப் பலுக்கல்களாக, இவை இன்றி அந்த மொழி இயங்க முடியாது என்கிற அளவுக்கு முதன்மையானவையாக உள்ளன. ஆனால், தமிழ் மட்டும்தான், குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நான்கு பலுக்கல்களும் இல்லாமலே இயங்கக்கூடியதாக இருந்துள்ளது. எனவே, இது குறை இல்லை, பெருமை! இதை நான் கூறவில்லை, தமிழ் எழுத்தாளர்களில் தலைசிறந்த ஒருவரான சுஜாதா அவர்கள் தன் 'கற்றதும் பெற்றதும்' நூலில் கூறியது!

    இதையே வேறு சில தமிழறிஞர்கள் இன்னொரு விதமாகக் கூறுவார்கள். அதாவது, தமிழில் 'ஷ' என்கிற ஒரு பலுக்கல்தான் இல்லையே தவிர, 'ஜ', 'ஸ', 'ஹ' ஆகியவை உண்டு என்பதாக. எப்படி என்றால், எடுத்துக்காட்டாக, 'மஞ்சள்' எனும் சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள 'ச' எப்படிப் பலுக்கப்படுகிறது? 'ஞ்' உடன் சேர்ந்து பலுக்கப்படும்பொழுது அது 'ஜ' என்பது போலத்தானே? இதே போல, 'அகம்' எனும் சொல்லில் 'க' எழுத்து 'ஹ' போலப் பலுக்கப்படுவதையும், 'ச' எனும் எழுத்து, சொல்லின் தொடக்கத்தில் வரும் இடங்களைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் 'ஸ' போலப் பலுக்கப்படுவதையும் தமிழர்கள் உணர வேண்டும்!

    இந்தியாவின் பிற மொழிகளில் 'க', 'ச', 'ட' போன்ற எழுத்துக்கள் நான்கு விதப் பலுக்கல்களுக்கு ஏற்ப நான்கு நான்கு தனி எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழில் அப்படி இல்லை. சொல்லின் தொடக்கத்தில் வரும்பொழுது அழுத்தியும், இடையில் வரும்பொழுது மென்மையாகவும் பலுக்க வேண்டும் என ஓர் எளிமையான நெறியை வகுத்துக் கொண்டு அதற்கேற்ப நாம் சொற்களைப் பேசி வருகிறோம். எடுத்துக்காட்டாக, 'கண்ணாடி' என்கிற சொல்லில் உள்ள 'க'வை அழுத்திப் பலுக்குவோம்; ஆனால், 'பகல்' என்கிற சொல்லில் உள்ள 'க'வை மென்மையாகப் பலுக்குவோம். இதனால், வகைக்கோர் எழுத்து எனும் முறை நம்மிடம் இல்லை. ஆகவேதான், 'ஜ', 'ஸ', 'ஹ' ஆகிய எழுத்துக்களும் நம்மிடம் இல்லை. ஆகவே, தமிழ் பழைய கணினி கிடையாது. தொன்மை வாய்ந்த மொழியே தவிர, பழமையானது கிடையாது.

    Go to comment
    2015/02/09 at 9:26 am
    • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 4

      From மரிய ரீகன் ஜோன்ஸ் on தமிழைப் பற்றிச் சில விவாதங்கள்

      நான் 247 எழுத்துக்களை அந்தக் கணினி உருவதிற்கு ஒப்பிட்டேனே ஒழிய தமிழை பழைய கணினி என்று கூறவைல்லை. தயவு செய்து யாரும் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். தமிழ் தொன்மைதான், அது உண்மைதான்.

      பல தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்கி பின்னூட்டமிட்டதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா!

      Go to comment
      2015/02/09 at 3:51 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 26

    From இ.பு.ஞானப்பிரகாசன் on தமிழைப் பற்றிச் சில விவாதங்கள்

    ஆகா!… ஆகா!… ஆகா!… என்ன ஒரு பதிவு! பிய்த்து உதறிவிட்டீர்கள். அதுவும், எதிர்வாதங்களை மடக்கும் கருத்துக்களை மட்டும் முன்வைக்காமல் விழியச் (video) சான்றுகளும் தந்திருப்பது பதிவின் தரத்தை வெகுவாக உயர்த்துகிறது. இந்த அருமையான பதிவுக்காகத் தமிழன் எனும் முறையில் நான் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    Go to comment
    2015/02/09 at 8:59 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 29

    From Nat Chander on தமிழைப் பற்றிச் சில விவாதங்கள்

    an exhaustive well analysed thought provoking article. hope you accept my appreciation in a language other than tamil.

    Go to comment
    2015/02/07 at 2:27 pm