இதுவரை valarvaanam.com தளத்தில் இடப்பட்டுள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் ஒரே பக்கத்தில் இங்குக் காணலாம்.

  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on உண்மை + உழைப்பு = மனிதன்

    சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள்…

    தொழிலாளர் தின வாழ்த்துக்கள்…

    நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html
    Go to comment
    2013/05/01 at 6:22 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on எங்கள் வீட்டுப் பட்டு

    இரண்டு மூன்று தடவை படித்து ரசிச்சாச்சி… வாழ்த்துக்கள்…

    Go to comment
    2013/04/21 at 1:47 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on தமிழன் என்று சொல்லடா!

    சாட்டையடி வரிகள் நன்று…

    அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

    Go to comment
    2013/04/14 at 7:00 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4

    மனிதர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு எப்படியெல்லாம் மாறி… மாற்றி விட்டார்கள் என்பதை ஐந்து (5) நன்றாக விளக்குகிறது… விளக்கங்களுக்கு நன்றி…

    மேலும் தொடர வாழ்த்துக்கள்…

    Go to comment
    2013/04/10 at 11:58 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on உடல் உறுப்புகள் சண்டையிட்டால்? - ஒரு கற்பனைக் கதை

    சிறப்பாக முடித்துள்ளீர்கள்… பாராட்டுக்கள்…

    வாழ்த்துக்கள் பல…

    நன்றி…

    Go to comment
    2013/04/06 at 4:01 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on இப்படியும் சில பெற்றோர்கள்

    இன்றைக்கு இன்னும்… தனது கடமை என்னவென்று தெரியாத… இதை விட மோசமான பெற்றோர்கள் உண்டு… …ம்… காலக் கொடுமை…

    Go to comment
    2013/03/29 at 11:55 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3

    விளக்கங்கள் அருமை…

    தொடர வாழ்த்துக்கள்…

    Go to comment
    2013/03/16 at 1:46 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 8

    From S Murugan on அது என்ன கிளா நீர்?

    கிளாநீர் அருமை …கிளாநீர் என்ற வார்த்தை முதன்முதலாக கேள்விப்படுகிறேன்.

    Go to comment
    2013/02/24 at 9:44 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 9

    From s suresh on சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    அருமையான விளக்கம்! தொகுப்பிற்கும் பகிர்வுக்கும் மிக்கநன்றி!

    Go to comment
    2013/02/14 at 1:27 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    நல்ல விளக்கம்… தொடர்க…

    Go to comment
    2013/02/14 at 2:38 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on ஆசை

    நீங்கள் வரைந்த படம் தானே…? பாராட்டுக்கள்…

    Go to comment
    2013/02/12 at 4:14 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 1

    From திண்டுக்கல் தனபாலன் on ஆசை

    உங்கள் ஆசைகள் நிறைவேற எனக்கு ஆசை… வாழ்த்துக்கள்…

    Go to comment
    2013/02/12 at 4:12 am
    • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 13

      From மரிய ரீகன் ஜோன்ஸ் on ஆசை

      நீண்ட நாட்களுக்குப் பிறகு தாங்கள் அளித்த பண்பான பாராட்டுக்கு என் அன்பான நன்றி.

      Go to comment
      2013/02/12 at 11:45 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 14

    From river livejobs on உலகம் அழியப் போகிறதா?

    கலியுகம் 5000 ஆண்டுகளுக்கு பிறகு – கோரக்கர்
    http://www.tamilkadal.com/?p=1095
    கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

    Go to comment
    2013/02/01 at 1:15 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 14

    From river livejobs on இன்று நல்ல நாளா?

    போலி சாமியார்கள் – கோரக்கர்
    துறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து அலைவார்களாம்,அவர்களை பேயர்கள் என்கிறார். பூரணம் என்றால் என்ன என்று கேட்டால் வாயில் வந்தபடியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி மயக்கிடுவார்களாம்.
    இவ்வாறு கோரக்கர் பல்லாயிரம் அண்டுகளுக்கு முன்னரே போலி சாமியார்களை பற்றி கூறிவிட்டார்
    http://www.tamilkadal.com/?p=1144

    Go to comment
    2013/02/01 at 1:13 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 14

    From river livejobs on இலக்கியத்தில் பண்பு - ஒரு சொற்பொழிவு

    தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் – பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்….
    www.tamilkadal.com

    Go to comment
    2013/02/01 at 1:12 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 17

    From இராஜராஜேஸ்வரி on மகாத்மா காந்தி - கவிதை

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

    Go to comment
    2013/01/14 at 6:41 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 17

    From இராஜராஜேஸ்வரி on விவசாயம் - உழவர் திருநாள் சிறப்புக் கவிதை

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

    Go to comment
    2013/01/14 at 6:37 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 17

    From இராஜராஜேஸ்வரி on அது என்ன கிளா நீர்?

    சுவையான கிளாநீர் பகிர்வு அருமை ..பாராட்டுக்கள்..

    Go to comment
    2013/01/03 at 3:33 am
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 9

    From s suresh on சாந்தி அடையாத ஆவி கதை

    நல்ல கதை! பகிர்வுக்கு நன்றி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    Go to comment
    2013/01/01 at 1:05 pm
  • அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments) 22

    From Appaturai Balu on உலகம் அழியப் போகிறதா?

    என்ன பெருசா நடக்கும்! நல்லவர்கள் சொர்க்கம் செல்வார்கள். தீயவர்கள் நரகம் செல்வார்கள். இது நம் நம்பிக்கை. எது எப்படியோ, இருக்கும் வரை நம் கடமையை ஒழுங்காகக் செய்வோம்.

    A.BALAMURUGAN KAMAKKUR

    Go to comment
    2012/12/16 at 11:11 am