உண்மை + உழைப்பு = மனிதன் 1

உண்மை + உழைப்பு = மனிதன்

உழைப்பாளிகள் சிலைவாழப் பிறந்தவன் மனிதன்,

சோம்பித் திரிபவன் மனிதனல்ல.

படைக்கத் தெரிந்தவன் மனிதன்,

அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல.

அன்பாய் இருப்பவன் மனிதன்,

அரக்கன் என்றும் மனிதனல்ல.

வாழ வைப்பவன் மனிதன்,

வஞ்சிப்பவன் மனிதனல்ல.

சிரித்து வாழ்பவன் மனிதன்,

சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல.

தொழில் எதுவானாலும்,

தூய சிந்தனை கொண்டதாக!

தொழிலாளிகளே! படைப்பாளிகளே!

சிந்தனையாளர்களே! சாதனையாளர்களே!

வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன்!

நெஞ்சம் நிறைந்த தொழிலாளர் தின நல் வாழ்த்துக்களுடன்,

உங்கள் அன்பு வளர்வானம்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

One Response

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading