தினுசு திருடர்கள்

திருடன்
  • பல முகங்களைக் கொண்டவர்கள் திருடர்கள்.
  • கபடதாரிகள் கயவர்களே.
  • கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களும் திருடர்களே.
  • பிறர் உழைப்பில் வாழ்கிறவர்கள் கள்வர்கள்தான்.
  • பிறர் உரிமைகளைப் பறிப்பவர்களும் திருடர்களே.
  • உண்மையை மறைப்பவர்களும் திருடர்களே.
  • சோம்பித் திரிபவர்களும் திருடர்களே.
  • பச்சோந்திகளும் திருடர்களே.
  • உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களும் திருடர்களே.
  • கலகமூட்டி களிப்படைபவர்களும் களவாணிகளே.
  • தப்புக்கு துணை போகிறவர்கள் திருடர்களே.
  • பணத்துக்கு விலை போகிறவர்களும் திருடர்களே.
  • உழைக்காமல் உண்ண நினைப்பவர்கள் திருடர்களே.

திருடினால்தான் திருடர்களா? திருடர்கள் மட்டும்தான் திருடர்களா?

மேற்சொன்ன அம்சங்களை, அம்சமாகக் கடைபிடிப்பவர்களும் தினுசு திருடர்களே.

உங்கள் பார்வையில் மேலும் சில தினுசு திருடர்கள் தெரியலாமே! பின்னூட்டமிடவும்.

6 Comments

  1. Bagawanjee KA ஏப்ரல் 4, 2014
  2. வெங்கட் நாகராஜ் ஏப்ரல் 5, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.