வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

உங்கள் பொழுதுப்போக்கு என்ன? சில பெண்களுக்கு வீட்டை அலங்காரப்படுத்துவது (அவர்களையும் சேர்த்துதான்) பொழுதுபோக்காக அமைகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொழுதுப்போக்கு என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆண்களின் பொழுதுபோக்கைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய நவநாகரீகத்தில் இளைய சமுதாயத்தில் பலர் நண்பர்களுடன் …

என்னங்க! நான் சொல்றது தப்பா?

வீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கை குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம். வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! வாங்க!” என்கிறோம். …

வாழ்க! நல்லவனாய்!

தன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி, நிகரில்லா தியாகத்தால் மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகிய இன்று மனங்களை உயிர்பிக்க, உயிரூட்டும் கவிதையினை, ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து வெளியிடுகிறேன்.   மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் …

இப்படி பண்றீங்களேம்மா?

“என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?” என்னும் வசனம் இன்று மிகவும் பிரபலம். தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நானும், இதை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைச்சுவையாக அல்ல, சிந்தனைத் துளிகளாக. சமுதாயத்தில் தவறு செய்பவர்களை (ஆண்பால் …

நா நெகிழ் பயிற்சி பகுதி-3 (Tamil Tongue Twisters Part-3)

  நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். …

தமிழைப் பற்றி சில விவாதங்கள்

வணக்கம் நண்பர்களே! இன்று இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தையோ, மாநிலத்தவர்களையோ அல்லது மொழி பேசுபவர்களையோ தரக்குறைவாக பதிவிடும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதில் தமிழ் மொழியும் தப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்தான் இந்த மாதிரியான விவாதங்களில் அதிகமாக அடிபடுவது. பல …

விறகு அடுப்பில் வெண்ணிலா கேக்

இந்த பொங்கலுக்கு வித்தியாசமாக கேக் செய்து சாப்பிடலாம் என்று தோன்றியது. எனவே தேவையான பொருட்களை வாங்கி விறகு அடுப்பில் செய்தேன். சமையல் எரிவாயு விரைவிலேயே தீர்ந்துவிடுவதால் அதனை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய நிலை. இந்த கேக் செய்யும் முறையை இன்று உங்களுடன் …

இவைகள் முன்னோர்களின் மூட நம்பிக்கைகளா?

பெரியவர்கள் இளையவர்களை அது செய்யக்கூடாது இது செய்யக்கூடாது என்றும் இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது அந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது என்றும் இன்ன இன்னவற்றை இப்படித்தான் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். சில சாங்கியங்களையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பார்கள். இளைஞர்கள் அவற்றை மூட …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.